general secretary

img

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு இரங்கல் கூட்டம்!

மறைந்த சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரிக்கு வரும் 28-ஆம் தேதி தில்லியில் இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறதாக சிபிஎம் மத்தியக் குழு தகவல் தெரிவித்துள்ளது.

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

அனைத்து அரசியல் கைதிகளையும் குறிப்பாக காஷ்மீரில் சிறைக்குள் மற்றும் சிறைக்கு வெளியே காவலில் வைக்கப் செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுதலை செய்யப்பட  வேண்டும்.....

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடி இப்பொழுதாவது தனதுதனிப்பட்ட டிரஸ்டில் எவருக்கும் தெரியாமல் குவித்து வைத்துள்ளநிதியை இடம்பெயர் தொழிலாளர்களை கட்டணம் இல்லாமல் சொந்தஊர் அனுப்ப மாநில அரசாங்கங்களுக்கு அளிக்க வேண்டும்....

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

ஆரோக்கியமற்ற ஒரு சமூகத்தில் - நல்லிணக்கமும் அன்பும் சிதைக்கப்படுகிற ஒரு சமூகத்தில் - ஆரோக்கியமான பொருளாதாரம் இருக்கவே முடியாது...

img

தொழிற்சங்க இயக்கத்திற்கே அறிவார்ந்த மாற்றை முன்வைக்கிற ஆற்றல் உண்டு... இன்சூரன்ஸ் ஊழியர்கள் மாநாட்டில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென்

ஏர் இந்தியா, இந்தியன் ஏர் லைன்ஸ் இணைப்பு அவசர கோலமாகசெய்யப்பட்டதால் நிர்வாக ஒருங்கிணைப்பில் சிரமங்கள் ஏற்பட்டன....